Share

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது


திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது. வசதியாக திருட, கூட்டணி சேர்க்க திரவிட கொள்கை பயன்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

நாதக கொள்கை அங்கு பாதி இங்கு பாதி இல்லை. நதக கொள்கையில் கல்விகேற்ற வேலை, பொருளாதாரா வளர்ச்சி உண்டு. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒருபோதும் ஒன்றாகாது. கூட்டணி சேர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இது போன்ற நினைக்கலாம். ஆனால் இது போர், நியபகம் இருக்கட்டும். வசதியாக திருட, ஒதுங்க தான் திராவிடம் என்ற கொள்கை உள்ளது. வேளாண் நில அளவைக்கு வேளாண் மாணவர்களை பயன்படுத்துவது தவறு. வெற்றி கழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைய உள்ளதில் மகிழ்ச்சி” என்றார்.