கங்குவா திரைப்படம் ரசிகர்களால் கடும் விமர்சனம்
கங்குவா
கங்குவா இன்று கார்த்திகை.14 .2024 வெளிவந்த பின் ரசிகர்களால் கடும் விமர்சனத்திட்கு உள்ளாகியுள்ளது.
கங்குவா - இயக்குனர் சிவா இயக்கத்தில் கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம். இப்படம் நடிகர் சூர்யாவின் தமிழ் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 42வது படமாகும்.மேலும் பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியம், கோவை சரளா, ஆனந்தராஜ், மற்றும் கே. எஸ். ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.
கங்குவா கதை: ஐந்தீவில் ஒரு இடமாக பெருமாச்சி எனும் இடத்தை கங்குவாவின் அப்பா ஆட்சி செய்து வருகிறார். அவர்களுக்கு போர் தான் வாழ்வு முறை....