Share

டியோர் DIOR


டியோர் DIOR

, அதன் மிகவும் சிக்கலான, கவர்ச்சி, நளினம், நவீன மற்றும் கவுரவத்திற்கான ஆடை வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது. இதனுடைய தரமான மற்றும் சமீபத்திய ஃபேஷன் போக்குகளைப் பிரதிபலிக்கும் ஆடைகள் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. மிகவும் விலையுயர்ந்த இந்தப் பிராண்ட் பொருட்கள் ஃபேஷன் துறையில் இருக்கும் பெண்களைப் பெரிதும் கவர்கிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தப் பிராண்டின் புகழ், அது வாசனைத் திரவியங்கள், பைகள், சூரியன் கண்ணாடி, பெண்களுக்கான துணிவகைகள், மற்றும் பல்வேறு புதிய தயாரிப்புகளைச் சத்தைப்படுத்திய பின் மேலும் அதிகரித்துள்ளது. இது பல்வேறு பொருட்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த போதிலும், இதனுடைய பெண்களுக்கான துணி பர்ஸ், மற்றும் கைப்பைகள், இந்தப் பிராண்டிற்குப் பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளன.

Read more at: https://tamil.goodreturns.in/news/2016/06/26/top-10-most-expensive-clothing-brands/articlecontent-pf21678-005619.html