Share

தமிழ் தேசியம் என்றால் என்ன


தமிழ் தேசியம் என்றால் என்ன

தமிழ் பேசும் மக்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், தொன்மை இவற்றை அவமதித்து சரியான பங்குடைமையை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படாததால்  தமிழ் தேசிய கொள்கைகள் கொண்ட ஒரு அரசியல் கட்சி தமிழ் பேச கூடிய தமிழ் இஸ்லாம் கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமானது.

தமிழ் பேச கூடிய தமிழ் இஸ்லாம் கிறிஸ்தவர்களுடைய அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், என்பது உலக நாடு நடைமுறைகளில் இருந்து வேறுபட்டது. ஆகவே அவற்றை ஆட்சிக்கு வரும் அதிகாரம் கொண்ட அரசுக்கள் நாட்டின் அணைத்து மக்களையும் சமனாக வழி நடத்தாமை இன் ஒரு வெளிப்பாடாக தமிழ் தேசிய அமைப்புக்கள், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற காட்சிகள் அமைப்புக்கள் தோன்ற ஒரு காரணம்.

தமிழ் பேசக்கூடிய மக்கள் பிற மொழிகளை கற்க கூடியவர்கள், பிற மொழியாளர்களின் கலாசாரத்தை பேணி நடப்பவர்கள். அதிகாரம் கொண்ட அரசுக்கள் தமிழ் பேசும் மக்களின் புறக்கணிக்கும் பொது, தமிழ் பேசும் மக்களின் நலன் காக்க தமிழ் தேசிய அமைப்புக்கள், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற காட்சிகள் அல்லது அமைப்புகள் உருவாக காரணமாக உள்ளது.

தமிழ் பேசும் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது தமிழ் தேசியம் என்பது அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியலை பேணுவதட்க்கும் அவற்றை வழி சரியான முறையில் வழிநடத்துவதே தமிழ் தேசிய காட்சிகள் முஸ்லீம் காங்கிரஸ்  போன்ற அமைப்புக்கள்.

தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்களுக்கான இறையாண்மைமிக்க தேசம்/மாநிலத்தைப் படைப்பது.

தமிழர் நாட்டை தமிழர்களே ஆள்வது தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமை! (Fundamental Political Rights)

தமிழர்களின் அரசியல், மொழி , கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, வேளாண்மை, மருத்துவம், அறிவியல், சுற்றுச்சூழல், கனிமவளம், பொருளாதாரம், நீர் மேலாண்மை, உரிமை, வாழ்வாதாரம், சமுதாயம், சமூக அமைப்பு, சமூகநீதி, மெய்யியல், தொன்மை என இவற்றையெல்லாம் காக்க பாதுகாக்க ஒரு அரசியல் உண்டென்றால் அது தமிழ்த்தேச அரசியல்.

தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்களின் பகை சக்திகளான ஆரியத்தையும் திராவிடத்தையும் இன்னபிற பகை சக்திகளையும் முறியடித்து தமிழர் உரிமைகளை இறையாண்மையை நிலைநாட்டுவது!

தமிழர்களுக்கான ஒரு அரசியல் அது தமிழ்த்தேசிய அரசியல்!