Share

திருப்பதியில் நாளை முதல் சிறப்பு தரிசனங்கள் ரத்து


ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் இருந்து
Tirupati Balaji: तिरुपति बालाजी जानें का कर रहें हैं प्लान, तो जान लें  मंदिर से जुड़े कुछ रोचक तथ्य
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் 
அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஒரு வயது உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும்.
Tirupati temple's annual contribution to Andhra government hiked to Rs 50  crore from Rs 2.5 crores - The New Indian Express