Share

இலவசமாக வீசா அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்!


ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா இந்தியா ரஷ்யா காய்வாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

5 countries Indians can visit Visa-free

குறிக்க விடயம் தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி பெறப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.